சென்னை : அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை!
சென்னையின் நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சென்னையின் நகர் பகுதிகளில் திடீரென காலை கருமேகம் சூழ்ந்தது. இதைத் தொடர்ந்து இடி, மின்னலுடன் கனமழை பெய்யத் ...