தஞ்சாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
தஞ்சாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் ...