இம்பாலில் இரண்டு நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழை!
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் கனமழையால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்தோடியது. கிழக்கு இம்பாலின் கனமழைக் காரணமாக ஷேத்ரிகாவோவில் ஐரில் நதி நிரம்பி விவசாய நிலங்கள், குடியிருப்புகள் மற்றும் சாலைகளை ...