பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழை : மரம் முறிந்து ஆட்டோ மீது விழுந்து விபத்து!
பெங்களூருவில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் ஆட்டோ மீது மரம் முறிந்து விழுந்து ஓட்டுநர் உயிரிழந்தார். கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த 2 நாட்களாகக் கனமழை பெய்து ...