தூத்துக்குடியில் கனமழை : 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் நீரில் மூழ்கிச் சேதம்!
தூத்துக்குடியில் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளன. கனமழை காரணமாகத் தூத்துக்குடியின் பல்வேறு இடங்களில் மழை நீர் ...
