தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஒருமணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாகப் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ...