உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சித்ரகூட் நகரில் பெய்து வரும் கனமழையால் யமுனை மற்றும் மந்தாகினி நதிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், ...