கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை : வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!
கேரளாவில் தொடர் கனமழை காரணமாகச் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. கேரள மாநிலம் காசர்கோடு, கண்ணூர், மலப்புரம், வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ...