தெலங்கான மாநிலத்தின் கொட்டித் தீர்த்த கனமழை : நெல் மணிகள் சேதம் – விவசாயிகள் வேதனை!
தெலங்கான மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் அறுவடைச் செய்து கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் சேதமடைந்தன. தெலங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து வாரங்கல் மாவட்டத்தின் மாரி ...