இபிஎஸ் தங்கியுள்ள விடுதிக்கு பலத்த பாதுகாப்பு!
திண்டுக்கல்லில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்கியுள்ள விடுதிக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல்லில் உள்ள ...