தென் கொரியாவில் கடும் பனிப்பொழிவு!
தென்கொரியாவில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்கொரியாவின் தலைநகரான சியோலில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும் சாலையில் ...