கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். கோடை விடுமுறையைக் கொண்டாட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ...