சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!
தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகளை வாங்க திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாளைத் ...