ஓசூரில் தேசிய நெடுஞ்சாலை கடும் போக்குவரத்து நெரிசல் : 3 கிலோமீட்டருக்கு மேல் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சிப்காட் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு ...