நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து! : சீனாவை சேர்ந்த நால்வர் உள்பட 5 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சீனாவை சேர்ந்த நான்கு பேர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து ரஸுவா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர், ...