பிரதமர் மோடி தமிழகம் வருகை – ஹெலிகாப்டர் இறங்கு தளம் வேறு பகுதிக்கு மாற்றம்!
பிரதமரின் வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் இறங்கு தளம், வேறு பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி ...