கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!
கங்கை கொண்ட சோழபுரம் அருகே பிரதமர் மோடி வந்திறங்கவுள்ள ஹெலிபேட் தளத்தில், ஹெலிகாப்டரைத் தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கை ...