ஹெல்மெட் அணிந்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி!
மயிலாடுதுறையில் இருசக்கர மோட்டார் வாகன பழுதுபார்ப்போர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில் தொடங்கிய பேரணியானது காந்திஜி சாலை, ஸ்டேட் ...