எஸ்.ஐ.ஆர். தொடர்பான உதவிகள் வழங்க பாஜக சார்பில் உதவி மையம் – நயினார் நாகேந்திரன் தகவல்!
எஸ்.ஐ.ஆர். தொடர்பான உதவிகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தமிழக பாஜக சார்பில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்ஐஆர் ...
