ஹேமா கமிட்டி போல எல்லா இடத்திலும் கமிட்டி அமைக்க வேண்டும்! – நடிகர் சரத்குமார்
தவறு செய்துள்ளார்களா? இல்லையா? என்பதை நிரூபிக்கப்பட வேண்டியது கேரள நடிகர்களின் கடமை என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் ...