உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் “கீழ் வழங்கப்பட்ட பட்டா இங்கே! இடம் எங்கே? : பொதுமக்கள் வேதனை
வாடிப்பட்டி பகுதியில் "உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்" கீழ் வழங்கப்பட்ட பட்டாவிற்கான இடம் இன்னும் வழங்கப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்குக் ...