உலகக் கோப்பை வில்வித்தையில் வெள்ளி வென்றார் பிரதமேஷ் ஜாவ்கர்
உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டி மெக்சிகோவின் ஹெர்மோசில்லோவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான காம்பவுண்ட் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரதமேஷ் ஜாவ்கர், டென்மார்க்கின் மத்தியாஸ் புல்லர்டனை ...