திரையரங்குகளில் அதிக கட்டணம் : தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
புதிய திரைப்படங்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக வசூலிப்பதாகப் புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ...