தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் கும்பாபிசேகத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி!
தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தச் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா வரும் 7ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. ஆனால், திருப்பணிகள் ...