விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காவிட்டால் துணைவேந்தரை கைது செய்யலாம் : காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி!
சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காவிட்டால், அவரை கைது செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தொழில்முனைவோருக்கான PUTER எனும் அமைப்பைத் தொடங்க ...