தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த சுனிலை பணியிடை நீக்கம் செய்யும் தனி நீதிபதியின் உத்தரவுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. விழுப்புரம் ...