உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார், ஜெகதீஷ் சந்திரா மெரினாவில் ஆய்வு!
கடற்கரைக்கு வரும் மக்கள் சுதந்திரமாக, அமைதியாகக் கடல் அழகை ரசிக்க முடியுமா எனச் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். கடற்கரையில் கடைகள் ஒதுக்குவது ...
