தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் பகுதியில் தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த உத்தரவிடக்கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ...