நடிகர் பிரபு, ராம்குமார் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்யப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், நடிகர் பிரபு, ராம்குமார் உள்ளிட்டோர் பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சிவாஜி ...