கிடங்கு கட்ட அனுமதி பெற்றுவிட்டு, விதிமுறைகளை மீறினால் கட்டிடத்தை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கிடங்கு கட்ட அனுமதி பெற்றுவிட்டு திருமண மண்டபம் நடத்துவது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட கட்டடத்தை இடித்து அகற்ற உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. ...