வல்லம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் இயங்கும் தொழிற்சாலைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு!
காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் இயங்கும் தொழிற்சாலைகளை 4 மாதங்களுக்குள் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வல்லம் ஊராட்சியைச் சேர்ந்த கைவல்யம் நகரில் பல குடும்பங்கள் வசித்து ...