ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் ஆணை!
கடன் தொகையைச் செலுத்துவது குறித்து நாளைக்குள் பதிலளிக்க வேண்டுமெனத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜூன்லால் சுந்தர்தாஸிடம் இருந்து ஸ்டூடியோ ...
