கோயில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
திருவேற்காடு கோயிலில் எடுக்கப்பட்ட ரீல்ஸ் வீடியோவில் நடித்த கோயில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவேற்காட்டில் உள்ள கருமாரியம்மன் கோயிலில், பெண் ஊழியர்களுடன் ...