போக்சோ வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!
பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியைத் திருமணம் செய்து கொண்டதால் மட்டும் போக்சோ வழக்கை ரத்து செய்ய முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உதகையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ...