டெல்லி வெள்ள மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!
டெல்லியில் வெப்ப அலை மற்றும் வெள்ள மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்தினார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், வெப்ப ...
