பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை!
போர் நிறுத்தத்திற்குப் பின் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத்துறை உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ...