அறுந்து விழுந்த உயர் மின் அழுத்த மின் கம்பி : அலறி அடித்து ஓடிய மக்கள்!
தக்கலை அருகே உயர்மின் அழுத்தக் கம்பி அறுந்து சாலையில் விழுந்ததாதல் பொதுமக்கள் அச்சமடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே முளகுமூடு குமனாவிளை சாலையில் உயர் மின் அழுத்தக் கம்பி திடீரென அறுந்து விழுந்தது. தீப்பொறிகள் ...