திருச்சியில் மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர்கள் உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!
திருச்சியில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், இழப்பீடு, அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்களது உடலை வாங்க மறுத்து ...