கருத்தரங்கில் ஆபாசமாக பேசிய அமைச்சர் கோவி. செழியன்!
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆபாசமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநில கல்வி உரிமை பாதுகாப்பு குறித்து சென்னை மாநில கல்லூரியில் ...