2023-24 நிதியாண்டில் அதிக வருமான வரி செலுத்திய பிரபலம் யார்? வெளியானது பட்டியல் !
2023-24 நிதியாண்டில் பிரபலங்களில் அதிக வருமான வரி செலுத்தியவர்களின் பட்டியலில் நடிகர் ஷாருக்கான் 92 கோடியுடன் முதலிடம் வகிக்கிறார். அவருக்கு அடுத்து நடிகர் விஜய் 80 கோடி ...