ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி – கர்நாடகாவில் மீண்டும் சர்ச்சை!
கர்நாடகா மாநிலத்தில், தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் முஸ்லிம் பெண் தேர்வர்கள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும் என்று கர்நாடக அமைச்சர் சுதாகர் அறிவித்துள்ளார். கர்நாடகாவில் ...