இமாச்சல் : மேகவெடிப்பால் குடியிருப்பு பகுதியில் வெள்ளப்பெருக்கு!
ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், குலு சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேகவெடிப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மலைகளில் பெய்த கனமழையால் மரங்கள், மரக்கட்டைகள் வெள்ளத்தில் மண்ணோடு அடித்து வரப்பட்டதால், குடியிருப்புப் ...