தகுதிநீக்கம் செய்யப்பட்ட 6 பேருக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு : கட்சியில் இணைந்த மறுநாளே பாஜக அதிரடி!
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த 6 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 27-ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. ...