இமாச்சலப்பிரதேசம் : பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு!
இமாச்சலப்பிரதேச மாநிலம் சம்பாவில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். சம்பா மாவட்டத்தில் உள்ள புல்வாஸ் கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான ராஜேஷ் ...