இமாச்சலப்பிரதேசம் : நோயாளியை சரமாரியாக தாக்கிய மருத்துவர் – சிசிடிவி வைரல்!
இமாச்சலப்பிரதேச மாநிலம், ஷிம்லாவில் சிகிச்சைக்கு வந்த நோயாளியை மருத்துவர் சரமாரியாகத் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றன. ஷிம்லா மாவட்டத்தின் குப்வி பகுதியைச் சேர்ந்த நோயாளி ஒருவர், ...
