இமாச்சலப் பிரதேசம் : வெள்ளத்தில் சிக்கிய யாத்திரிகர்கள் கயிறு கட்டி மீட்பு!
இமாச்சலப் பிரதேசத்தில் கின்னர் கைலாஷ் யாத்திரையின் போது வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையினர் பத்திரமாக மீட்டனர் . இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள கின்னர் ...