இமயமலையில் 16,000 அடி உயரத்தில் சீன எல்லையில் சாலை அமைக்கும் திட்டம் தொடக்கம்!
இமயமலையில் 16,000 அடி உயரத்தில் சீன எல்லையில் சாலை அமைக்கும் திட்டத்தை இந்திய ராணுவம் தொடங்கியிருக்கிறது. உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் முலிங் லா மலைப்பகுதி உள்ளது. ...


