வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அஸ்ஸாம் முதல்வர்!
அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகரில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா பார்வையிட்டார். அஸ்ஸாமில் கொட்டி தீர்க்கும் கனமழைக்கு 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். திப்ரூகரில் ...