ஹிண்டன்பெர்க் குற்றச்சாட்டு! – செபி தலைவர் விளக்கம்
வெளிநாடுகளில் அதானி குழுமம் உருவாக்கிய போலி நிறுவனங்களில் செபி தலைவர் மாதபியும் அவரது கணவரும் பங்கு வைத்திருப்பதாக ஹிண்டன்பெர்க் நிறுவனம் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அவர்கள் விளக்கமளித்துள்ளனர். செபி ...