ஹிண்டன்பெர்க் குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை : செபி தலைவர் மாதபி பூரி புச் மறுப்பு!
ஹிண்டன்பெர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என செபி தலைவர் மாதபி பூரி புச் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஹிண்டர்பெர்க் நிறுவனம் ...